தங்கப் புதையலைத் தோண்ட தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் அருகே தங்கப் புதையலைத் தோண்டும் பணிக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் மன்னர் ராவ்ராம் பக்ஸ் சிங்கின் சிதிலமடைந்த கோட்டையில் ஆயிரம் டன் தங்கம் இருக்கிறது என்று மன்னர் தமது கனவில் கூறியதாக சாது சோபன் சர்கார் என்பவர் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கடந்த 4 நாட்களாக தங்கத்தை எடுப்பதற்கான அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த அகழ்வாய்வை நிறுத்தக் கோரியும் கண்காணிக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.
இம் மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் தங்கத்தை தோண்டி எடுக்கும் அகழ்வாய்வுக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
More From
-
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்தா? சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை.. விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications