சர்ச்சைக்குரிய 'உத்தா பஞ்சாப்' படத்தை நாளை வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி!
மும்பை: சர்ச்சைக்குரிய உத்தா பஞ்சாப் திரைப்படத்தை நாளை வெளியிடுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.
ஷாகித் கபூர், அலியா பட், கரீனா கபூர் நடிப்பில் போதைப்பொருளைக் கருவாக கொண்டு உருவாகியிருக்கும் உத்தா பஞ்சாப் திரைப்படம், தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.
கடந்த வாரம் தணிக்கைக்கு சென்ற இப்படத்தின் காட்சிகளை 89 இடங்களில் வெட்டுமாறு மத்திய தணிக்கைக் குழு பரிந்துரை செய்தது. இதனை எதிர்த்து படக்குழுவினர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் ஒரு காட்சியை மட்டும் நீக்குமாறு கூறி, இப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குமாறு தணிக்கைக் குழுவுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் உத்தா பஞ்சாப் படத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கும்படி, பஞ்சாப் மாநிலத்தின் தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
மேலும் தன்னுடைய மனுவில் மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கும் அந்த நிறுவனம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் தொண்டு நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து, உத்தா பஞ்சாப் படத்தை வெளியிடுவதற்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது.
இதனால் திட்டமிட்டபடி நாளை இப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications