போபாலில் மீண்டும் ஒரு "சர்ஜிக்கல் ஸ்டிரைக், புல்வாமா, பாலக்கோடு தாக்குதல்".. மக்கள் வியப்பு
போபால்: பாலக்கோட் விமான தாக்குதல் மற்றும் புல்வாமா தீவிரவாத தாக்குதலுடன் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கும் துர்கா பூஜையில் ஒரு அங்கமாக லைவ் காட்சியாக காண்பிக்கப்பட்டது.
தற்போது நவராத்திரி கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது. இதையொட்டி வீடுகள்,கோயில்களில் கொலு வைக்கப்படுகிறது. இந்த பண்டிகை வடமாநிலங்களில் துர்கா பூஜை என கொண்டாடப்படுகிறது.
இந்த துர்கா பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும்.

ராணுவத்தின் அதிரடி
இந்த பூஜையில் இந்திய நாட்டை காக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதாவது மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் ராணுவத்தின் அதிரடி காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

புல்வாமா தாக்குதல்
கருப்பு உடை அணிந்த தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் துப்பாக்கிச் சண்டை நடப்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த விழாவில் பாலக்கோட் விமான தாக்குதலும் புல்வாமா தீவிரவாத காட்சிகளும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய படைகள்
இது குறித்து விழா ஏற்பாட்டாளர் கூறுகையில் புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதற்காக பாகிஸ்தான் விமான தாக்குதலையும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கையும் இந்திய படைகள் நடத்தின.
|
கண் முன் நிறுத்திய காட்சிகள்
தற்போது துர்கா பூஜையில் இடம்பெற்றுள்ள காட்சிகள் நமது பாதுகாப்பு படைகளுக்கு மரியாதை செலுத்துவது ஆகும் என தெரிவித்திருந்தார். இந்த காட்சிகள் அசல் சம்பவத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்துவது போல் இருந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications