இப்பத்தான் முதல் முறையா பிரதமர் போல செயல்பட்டிருக்கீங்க.. மோடிக்கு ராகுல் பாராட்டு + நக்கல்!
புலந்த்சாஹர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து ராணுவம் நடத்திய தாக்குதலுக்காக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். கூடவே, இப்போதுதான் முதல் முறையாக பிரதமர் போல அவர் நடந்திருப்பதாகவும் நக்கலடித்துள்ளார் ராகுல்.
இதுகுறித்து உ.பி. மாநிலம் புலந்த்சாகரில் விவசாயிகளின் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது ராகுல் காந்தி கூறுகையில், மோடி பிரதமராக பதவியேற்ற இந்த இரண்டரை கால ஆட்சிக்காலத்தில் இப்போதுதான் அவர் ஒரு பிரதமர் போல நடந்து கொண்டுள்ளார். பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவராக முதல் முறையாக நடந்துள்ளார்.

ராணுவத்தினரின் செயலுக்காக நான் பிரதமரைப் பாராட்டுகிறேன். பிரதமருக்கு எனது முழு ஆதரவும் உண்டு. ஒட்டுமொத்த நாடும், காங்கிரஸ் கட்சியும் பிரதமருக்கு துணை நிற்கும் என்றார் ராகுல்காந்தி.
ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராணுவத் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தும், பிரதமருக்கு பாராட்டு தெரிவித்தும் கருத்து வெளியிட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications