குஜராத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் பாஜக... சிஎன்என் எக்ஸிட் போல்
குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்று சிஎன்என் எக்ஸிட் போல் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video

காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் என்று சிஎன்என் நியூஸ் 18 கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 9 மற்றும் 14 -ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 182 தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெறுகிறது.

இந்த மாநிலத்திலும் தற்போதைய ஆட்சியின் பதவிக்காலம் வரும் ஜனவரியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வரும் 18-ஆம் தேதி வெளியானது.
இது குறித்து சிஎன்என் நியூஸ் 18 செய்தி நிறுவனம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை நடத்தியது. அதன்படி பொருளாதார நிபுணர் சுர்ஜித் பால்லா கணிப்பின் படி பாஜக 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும்.
காங்கிரஸ் கட்சியோ வெறும் 57 இடங்களில் மட்டுமே வெற்றி வெறும் என்று கணித்துள்ளது. இவர்களை தவிர மற்ற எந்த கட்சிகளும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்கிறது இவரது கணிப்பு.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications