இந்தியாவில் வாழ பெஸ்ட் நகரம் பெங்களூர், வொர்ஸ்ட் டெல்லி
டெல்லி: உலக அளவில் வாழ சிறந்த நகரங்கள் பட்டியலில் 171வது இடத்தில் உள்ள பெங்களூர் இந்தியாவில் வாழ சிறந்த நகரம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலக அளவில் வாழ சிறந்த நகரங்கள் எவையெவை என்பது பற்றி இசிஏ இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியது. அந்நிறுவனம் ஆண்டுதோறும் இந்த ஆய்வை நடத்தி வாழச் சிறந்த நகரங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இந்த ஆண்டு பட்டியலின் விவரம் வருமாறு,

பெங்களூர்
இசிஓ பட்டியலில் இந்திய நகரங்களில் பெங்களூருக்கு 171வது இடமும், சென்னை, மும்பை ஆகிய நகரங்களுக்கு 182வது இடமும், டெல்லிக்கு 204வது இடமும் கிடைத்துள்ளது.
இந்தியாவில் வாழ சிறந்த நகரம் பெங்களூர் தான்.

டெல்லி
இந்தியாவில் வாழ மிகவும் மோசமான நகரம் என்றால் அது டெல்லி தான் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சிங்கப்பூர்
உலக அளவிலும், ஆசியாவிலும் வாழ மிகச் சிறந்த நகரம் சிங்கப்பூர். சிங்கப்பூரை அடுத்து சிட்னி, அடிலெய்ட் நகரங்கள் உள்ளன.

எதை வைத்து
வானிலை, சுகாதார வசதிகள், உள்கட்டமைப்பு, தனிநபர் பாதுகாப்பு, அரசியல் பதற்றம், காற்றின் தரம் உள்ளிட்டவற்றை வைத்து தான் வாழ சிறந்த நகரங்களில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

பீஜிங்
டெல்லி மற்றும் சீனாவில் உள்ள பீஜிங் ஆகிய நகரங்களில் காற்றின் தரம் படுமோசமாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications