மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: பாஜக கூட்டணிக்கு 154 இடங்கள்- தி வீக் கருத்துக் கணிப்பு
Subscribe to Oneindia Tamil
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி 154 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தி வீக் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் வரும் 15ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலையொட்டி "தி வீக்' பத்திரிகையும், ஹன்ஸா ஆய்வு அமைப்பும் இணைந்து கருத்துக் கணிப்பு நடத்தின.

இக்கருத்து கணிப்பு முடிவுகள்:
- பாஜக கூட்டணி 154 தொகுதிகளைக் கைப்பற்றும்
- சிவசேனாவுக்கு 47 இடங்கள் கிடைக்கும்.
- காங்கிரஸ் கட்சி 25 இடங்களையும் தேசியவாத காங்கிரஸ் 17 இடங்களையும் கைப்பற்றும்
- மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவுக்கு 10 இடங்கள் கிடைக்கும்.
- சுயேட்சைகள் 20 தொகுதிகளைக் கைப்பற்றுவர்
- அதாவது பாஜகவுக்கு 36.50%, சிவசேனாவுக்கு 17.10%, தேசியவாத காங்கிரஸுக்கு 5.85%, காங்கிரஸுக்கு 11.97% வாக்குகள் கிடைக்கும்
- முதல்வர் பதவிக்கான கருத்துக் கணிப்பில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது.
- 2வது இடத்தில் காங்கிரஸின் பிருத்விராஜ் சவானும் 3-வது இடத்தில் மகாராஷ்டிர நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவும் 4-வது இடத்தில் பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ், 5-வது இடத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் உள்ளனர்.
More From
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications