பாஜகவில் இணைந்தார் ‘பி.எஸ்.ஆர்’ ஸ்ரீராமுலு: சுஷ்மா சுவராஜ் கடும் எதிர்ப்பு

கர்நாடக மாநில பி.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவரான ஸ்ரீராமுலு தான் மீண்டும் பாஜகவில் இணைவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று பெல்லாரியில் நடைபெற்ற நடைபெற்ற பி.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீராமுலு, அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :-
பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியைப் பிரதமராக்கவே பாஜகவில் மீண்டும் இணைய முடிவு செய்துள்ளேன். என்னுடன் 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள், தொண்டர்களும் பாஜகவில் இணைகின்றனர்' எனத் தெரிவித்தார்.
ஸ்ரீராமுலு பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து அவருக்கு வரும் லோக்சபா தேர்தலில் பெல்லாரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே ஸ்ரீராமுலு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவு செய்துள்ளார் பாஜக மூத்தத் தலைவர் சுஷ்மா சுவராஜ். அதில் அவர், ‘கர்நாடகாவில் பி.எஸ்.ஆர் கட்சி பாஜகவுடன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
இத்தனைக்கும் ஒரு காலத்தில் ஸ்ரீராமுலு மற்றும் இரும்பு தாது பிராடுகளான ரெட்டி சகோதரர்களுக்கு அரசியல் ஆசானாக இருந்தவரே சுஷ்மா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications