டுவிட்டரில் லைக்குகளை அள்ளும் சுஷ்மாவின் திருமண போட்டோ !
டெல்லி: வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் திருமண புகைப்படம் ஒன்று டுவிட்டர் வாசிகளின் கவனத்தையும், ஆதரவையும் பெற்று வருகிறது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது திருமண நாளையொட்டி திருமண தினத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சுஷ்மா சுவராஜின் திருமண தினத்தன்று தனது கணவர் சுவராஜ் கவுசலுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் அவர் வெளியிட்டுள்ளார். சுஷ்மா சுவராஜின் கணவர் சுவராஜ் கவுசல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த புகைப்படத்தை ஏராளமானோர் லைக் செய்துள்ளனர்.
திருமண நாளையொட்டி அவர் வெளியிட்டுள்ள இப்புகைப்படத்தை 6,500 க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
Thanks for your greetings and good wishes on our wedding anniversary. @sushmaswaraj & @GovernorSwaraj pic.twitter.com/d80OTAiMjc
— Sushma Swaraj (@SushmaSwaraj) July 13, 2016
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications