சபாஷ்.. 4 வருட சிறைத் தண்டனையின்போது 20 கிலோ எடையை குறைக்க சுதாகரன் முடிவு!
சிறையில் இருக்கும் 4 ஆண்டுகளில் 20 கிலோ எடையை குறைக்க சுதாகரன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
பெங்களூரு: சிறையில் இருக்கப்போகும் 4 ஆண்டுகளில் 20 கிலோ எடையை குறைக்க சுதாகரன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறையில் கொடுக்கப்படும் களியையும் சப்பாத்தியையும் அவர் விரும்பி சாப்பபிடுவதகா கூறப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளனர். சசிகலாவும் இளவரசியும் ஒன்றாக சரணடைந்த நிலையில் சுதாகரண் மட்டும் தனியாக வந்து சரணடைந்தார்.
ஆரம்பத்திலிருந்தே சசிகலா தரப்பு சுதாகரனை சட்டை செய்யாமல் உள்ளது. சசிகலா மற்றும் இளவரவசியை காண சிறைக்கு செல்லும் அவரது குடும்பத்தினரும் சுதாகரணை கண்டுகொள்வதில்லை.

சிறையில் கொடுக்கும் உணவே போதும்
அதைப்பற்றி சுதாகரனும் கவலைப்படவில்லையாம். இந்நிலையில் சிறையில் என்ன உணவு கொடுக்கிறீர்களோ அதையே சாப்பிடுகிறேன் என சுதாகரன் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட சிறப்பு சலுகைகள் எதுவும் வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

4 வருடங்களில் 20 கிலோ எடையை குறைக்கனுமாம்
வருடத்துக்கு 5 கிலோ வீதம் என சிறையில் இருக்கப்போகும் இந்த 4 ஆண்டுகளில் 20 கிலோ எடையை குறைக்க சுதாகரன் திட்டமிட்டுள்ளாரம். சிறையில் கொடுக்கும் களியையும் சப்பாத்தியையும் விரும்பிச் சாப்பிடுகிறார்.

பாக்கெட் பாக்கெட்டாக திருநீர்
அதேநேரத்தில் பாக்கெட் பாக்கெட்டாக திருநீர் மட்டும் சிறைக்காவலர்களிடம் கேட்கும் சுதாகரன், நள்ளிரவு ஒருமணி வரை காளிக்கு சிறப்பு பூஜை செய்து வருகிறாம். அவர் உச்சரிக்கும் மந்திரங்கள் மற்றும் உடல் முழுவதும் திருநீரை பூசிக்கொண்டு மந்திரவாதியை போல் தோற்றமளிப்பதால் சக கைதிகள் அச்சமடைந்துள்ளனர்.

சாமி கும்பிடுவார், பயப்படாதீங்க
இதையடுத்து சக கைதிகளை சமாதானம் செய்த சிறைக் காவலர்கள், சுதாகரன் நல்லவர். தீவிரமாக சாமி கும்பிடுவார் அவ்வளவுதான். பயப்பட வேண்டாம் என கூறியுள்ளனர்.
-
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications