ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி மறுமணம்.... கணவரைப் பிரிய காரணமாக இருந்தவரையே மணக்கிறார்
மும்பை: பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசன் மறுபடியும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளாராம்.
பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தனது நீண்ட நாள் காதலியான சூசன் கானை கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி திருமணம் செய்தார். பாலிவுட் பாராட்டும் தம்பதியாக இருந்த அவர்களுக்கு ரிஹான், ரிதான் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
13 ஆண்டுகள் ஒன்றாக இருந்த அவர்கள் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரிந்து விவாகரத்திற்கும் விண்ணப்பித்தனர்.

அர்ஜுன் ராம்பல்
சூசனுக்கும், பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பலுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதால் தான் அவர் தனது கணவர் ரித்திக் ரோஷனை பிரிந்தார் என்று கூறப்பட்டது.

சூசன்
ரித்திக்கை பிரிந்த பிறகு சூசன் அர்ஜுன் ராம்பலுடன் மிகவும் நெருங்கிவிட்டதாகவும் அதனால் அவருக்கும் அவரது மனைவி மெஹர் ஜெசியாவுக்கும் இடையே பிரச்சனை என்றும் அவர்கள் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியதாகவும் செய்திகள் வெளியாகின.

விவாகரத்து
எனக்கும், மெஹருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை, நாங்கள் விவாகரத்து பெறப் போவதும் இல்லை என்று அர்ஜுன் ராம்பல் அண்மையில் விளக்கம் அளித்துள்ளார்.

இரண்டாவது திருமணம்
சூசன் ரித்திக் ரோஷனின் நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த நபருடன் ஏற்பட்ட தொடர்பால் தான் சூசன் ரித்திக்கை பிரிந்ததாக தற்போது பேசப்படுகிறது. அந்த நபர் யார் என்று தெரியவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications