மோடியின் தூய்மை திட்டத்தால் 'துடைப்பம்' தயாரிப்பாளர்களுக்கே லாபம்: சமாஜ்வாடியின் ஆஸாம் கான்
Subscribe to Oneindia Tamil
லக்னோ: மோடியின் தூய்மை திட்டத்தால் 'துடைப்பம்' தயாரிப்பாளர்களுக்கே லாபம் என்று சமாஜ்வாடியின் ஆஸாம்கான் விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் தூய்மை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். இந்த திட்டத்தை சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும் உத்தரப்பிரதேச அமைச்சருமான ஆஸாம்கான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், மோடியின் தூய்மை திட்டத்தால் துடைப்பம் தயாரிப்பு நிறுவனங்களுக்குத்தான் லாபம். அமைச்சர்களுக்காக வாங்கப்பட்ட ஒரு துடைப்பத்தின் விலை ரூ10 ஆயிரமாம்.
அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டிருப்பவரால் இந்தியா தூய்மைப்படுத்திவிட முடியாது என்றார்,












Click it and Unblock the Notifications