அதெப்படி அர்னாப் கோஸ்வாமி 'ரிபப்ளிக்'னு டிவி பேரு வைக்கலாம்? பஞ்சாயத்தை கூட்டிய சு.சுவாமி
அர்னாப் கோஸ்வாமி தம்முடைய டிவி சேனலுக்கு ரிபப்ளிக் என பெயர் வைத்துள்ளதற்கு சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கும் சு.சுவாமி கடிதம் அனுப்ப
டெல்லி: டைம்ஸ் நவ்-ல் இருந்து விலகிய அர்னாப் கோஸ்வாமி ரிபப்ளிக் என்ற பெயரில் டிவி சேனல் தொடங்குவதற்கு சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்து மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துக்கும் சுப்பிரமணியன் சுவாமி கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
டைம்ஸ் நவ் சேனலில் உரத்த குரலில் பேசியே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் அர்னாப் கோஸ்வாமி. அவருக்கு அண்மையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டது.

டைம்ஸ் நவ் சேனலில் இருந்து விலகிய அர்னாப் கோஸ்வாமி, 'ரிபப்ளிக்' என்ற பெயரில் புதிய சேனல் தொடங்குவதாகவும் அறிவித்திருந்தார். தற்போது ட்விட்டர், ஃபேஸ்புக்கில் 1,00,000 பாலோயர்களுடன் ரிபப்ளிக் டிவி இயங்கியும் வருகிறது.
கேரளாவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பி ராஜீவ் சந்திரசேகர் இந்த நிறுவனத்தில் ரூ30 கோடி முதலீடு செய்திருக்கிறார். நிர்வாக இயக்குநராக அர்னாப் கோஸ்வாமி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில் ரிபப்ளிக் என்ற பெயரில் டிவி சேனல் நடத்த உரிமம் தரக் கூடாது; அது நாட்டின் சின்னங்கள் தொடர்பான சட்டத்தை மீறுவதாகும் என புதிய பஞ்சாயத்தை கூட்டியிருக்கிறார் பாஜக ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சுவாமி. இது தொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கும் அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications