இதெப்படி இருக்கு.. நிதிஷை போட்டுத் தாக்கும் சாமி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: நிதிஷ் குமார் அடிக்கடி பல்டி அடிப்பதை வைத்து கிண்டலடிக்கும் ஒரு கேலிச் சித்திரத்தை டிவீட் செய்துள்ளார் சுப்பிரமணியம் சாமி.

சுப்பிரமணியம் சாமி சார்ந்துள்ள பாஜக ஆதரவுடன்தான் பீகாரில் மீண்டும் ஆட்சியமைத்துள்ளார் நிதிஷ் குமார். இந்த நிலையில் நிதிஷை கிண்டலடித்து சாமி டிவீட் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Swamy teases Nitish

அந்த டிவீட்டில் நிதிஷ் குமார் இதுவரை எடுத்த அரசியல் முடிவுகளை கேலி செய்யும் விதமான படங்கள் இடம் பெற்றுள்ளன. அதாவது யோகாசன வடிவில் அந்த கேலிச் சித்திரம் நிதிஷை விமர்சிக்கிறது. படங்களின் கடைசியில் மோடி யோகா செய்யும் படமும் இடம் பெற்றுள்ளது.

இதற்கு சாமி இட்டுள்ள பெயர் நிதிஷ் ஜிம்னாஸ்டிக்ஸ்!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Subramaniam Swamy has Tweeted about Nitish Kumar for his decisions over the time and dubbed as Nitish Gymnastics.
Please Wait while comments are loading...