ஆம் ஆத்மி அலுவலகத்தில் உற்சாக வெள்ளம்! இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஆம் ஆத்மி கட்சியே அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் அக்கட்சியின் தலைமையகத்தில் உற்சாக வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது. முதல் அரைமணிநேரத்தில் ஆம் ஆத்மி- பாரதிய ஜனதா இடையே கடும் போட்டி இருப்பதாக தோற்றம் ஏற்பட்டது.
Sweet distribution at AAP office in Delhi #DelhiPollResults pic.twitter.com/U7nmQ8er7h
— ANI (@ANI_news) February 10, 2015 பின்னர் ஒரு மணிநேரத்தில் ஆம் ஆத்மி விஸ்வரூபமெடுத்து முன்னிலையை நோக்கி விரைந்து சென்றது. இன்று காலை முதலே உற்சாகமாக டெல்லி ஆம் ஆத்மி தலைமையகத்தில் குவிந்திருந்த தொண்டர்கள் முன்னணி தகவல்களைக் கேட்டு உற்சாகமடைந்தனர்.
ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். நாடு முழுவதும் ஆம் ஆத்மி தொண்டர்கள் கொண்டாட்டங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications