ராத்திரியில் ஆண் கோச்சின் அறையிலிருந்து வெளியேறிய வீராங்கனைகள் ...வீடியோவால் பரபரப்பு
ஹைதராபாத்: சட்டீஸ்கரைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனைகள் சிலர், ஆண் பயிற்சியாளர் அறையில் இருந்து நள்ளிரவில் வெளியேறும் சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியானதால் அந்த மாநில டேபிள் டென்னிஸ் சங்க பொதுச்செயலாளர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்பதற்காக சட்டீஸ்கர் வீராங்கனைகள் கடந்த டிசம்பர் மாதம் ஆந்திராவில் முகாமிட்டு இருந்தனர்.
அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் 25ஆம் தேதி நள்ளிரவில் பயிற்சியாளரின் அறையில் இருந்து வீராங்கனைகள் சிலர் வெளியேறும் சில காட்சிகள் பதிவாகி இருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சம்பந்தப்பட்ட வீராங்கனைகள், பயிற்சியாளர் ஆகியோர் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications