'முழுச்சுக்கோ': பேசும் 'மான்ஸ்டர்' மீனின் மினி அட்வைஸ்- உங்களுக்கும் தான்!
பெங்களூர்: அலுவலகத்தில் தூங்கி வழியும் ஊழியர் ஒருவரிடம் அவர் சாப்பிட வைத்திருந்த மீன் விழித்துக் கொள் என்று கூறும் வீடியோ மிகவும் பிரபலமாகியுள்ளது.
இணைதளத்தில் மீன் ஒன்று அறிவுரை கூறும் வீடியோ மிகவும் பிரபலமாகி உள்ளது. அந்த வீடியோவில், அலுவலகத்தில் ஊழியர் ஒருவர் தூங்கி வழிகிறார். அவர் மதிய உணவுக்காக தட்டில் மீன் வைத்திருக்கிறார். திடீர் என்று யாரோ உஷ், உஷ் என்று சொல்லும் சத்தம் கேட்டு அந்த நபர் திரும்பிப் பார்த்தால் தட்டில் இருக்கும் மீன் பேசுகிறது. இங்கு உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறாய். நீ தான் என்னை விட செத்தவன் போல் உள்ளாய்.
உடனடியாக இங்கிருந்து கிளம்பிச் சென்று வேலை நல்ல வேலையில் சேர் என்று அது அந்த நபருக்கு அறிவுரை வழங்குகிறது. அறிவுரையை கேட்ட அந்த நபர் தனக்கு பயனளிக்காத வேலையில் காலத்தை வீணடித்ததை உணர்கிறார். மீனின் அறிவுரை அவருக்கு மட்டுமின்றி அனைவருக்குமாம். இந்த வீடியோவை பார்த்த சில அந்த மீனை சல்மான் ருஷ்டி என்றும், சிலர் டூனா படேகர் என்றும் அழைக்கின்றனர்.
அந்த மீனின் மினி அறிவுரையை கேட்க இங்கே கிளிக் செய்யவும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications