திருப்பதி ஏழுமலையான் கோயில் அஷ்டதல பூஜையில் சாமி தரிசனம் செய்த முதல்வர் பழனிசாமி-வீடியோ!
புரட்டாசி மாத திருவிழா களைகட்டியுள்ள திருப்பதியில் ஏழுமலையானை முதல்வர் பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.
Subscribe to Oneindia Tamil
திருமலை : ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் திருப்பதி சென்ற முதல்வர் பழனிசாமி அதிகாலையில் சாமி தரிசனம் செய்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை திருப்பதி சென்றடைந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று மரியாதை செய்தனர். இதனையடுத்து அவர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

பின்னர் கோவில் தெப்பக்குளம் அருகே உள்ள வராக சாமி கோவிலுக்கு குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு சென்றார். இதனிடையே இன்று காலையில் அவர் அஷ்டதல பாத பூஜையின்போது ஏழுமலையானை தரிசனம் செய்தார். சாமி தரிசனம் முடித்து வந்த முதல்வர் பழனிசாமிக்கு சிறப்பு பிராதமும், பூஜிக்கப்பட்ட மலர்களும் வழங்கி தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பித்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications