தமிழகத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்களாக 72 பேர் நியமனம்: ராகுல் காந்தி அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாக வசதிக்காக 72 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஒப்புதலுடன் மாவட்ட தலைவர்கள் 72 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தென் சென்னை - கராத்தே தியாகராஜன்
வட சென்னை - திரவியம்
சென்னை கிழக்கு - சிவராஜசேகரன்
காஞ்சிபுரம் வடக்கு ரூபி மனோகரன்
கோவை மாநகர் - மயூரா ஜெயக்குமார்
நீலகிரி - கணேஷ்
கன்னியாகுமரி கிழக்கு - ராதாகிருஷ்ணன்
கன்னியாகுமரி மேற்கு - ராஜேஷ்குமார் எம்எல்ஏ
இதேபோல் மற்ற மாவட்டங்களுக்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை கிழக்கு மாவட்டம் உள்பட 11 பேருக்கு முதன் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
More From
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications