பிரதமர் மோடியுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திடீர் சந்திப்பு!
பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் சந்தித்துள்ளார்.
டெல்லி: பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் சந்தித்து பேசினார். .
டெல்லியில் மாநில ஆளுநர்கள் கலந்துகொள்ளும் இரண்டு நாள் மாநாடு கடந்த 3 ஆம் தேதி தொடங்கியது. ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் பங்கேற்ற மாநாடு குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் ஆளுநர் மாநாட்டில் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி சென்றிருந்தார். ஆளுநர்கள் மாநாடு நிறைவடைந்த நிலையில் பன்வாரிலால் புரோஹித் நேற்று மத்திய அமைச்சர்களை டெல்லியில் சந்தித்தார்.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக நிலவரம் குறித்து விவாதித்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications