காவிரி: டெல்லியில் நீர்வளத்துறை அமைச்சகம் முன்பு போராட்டம் நடத்திய தமிழக மாணவர்கள் கைது!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி டெல்லி நீர்வளத்துறை அமைச்சகம் முன்பு போராட்டம் நடத்திய தமிழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி டெல்லியில் நீர்வளத்துறை அமைச்சகம் முன்பு தமிழகக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அம்மாணவர்களை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. ஆறாவது நாளாக இன்றும் மாநிலத்தின் பல இடங்களில் சாலை மறியல், ஆர்ப்பாட்டங்கள், ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் முன்பு தமிழகக் கல்லூரி மாணவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு போராடிய மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
More From
-
1 முதல் 12 வகுப்பு வரை.. ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! -
நாளை முதல் முறையாக டெல்லி செல்லும் முதல்வர் விஜய்! பயண திட்டம் என்ன? யாரையெல்லாம் சந்திக்கிறார்? -
ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக் -
மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஜூன் 4ல் புத்தகம், சீருடை வழங்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications