மாணவியின் தலைமுடியை பிடித்து அடிக்கும் ஆசிரியர்.. வைரலாகும் வீடியோ!
ஹரியானா: ஹரியானா மாநிலத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை ஆசிரியர் ஒருவர் அடித்து, தலைமுடியைப் பிடித்து இழுக்கும் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் பங்கஜ் ஜெயின். இவர் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான டியூஷன் சென்டர் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. பங்கஜ் ஜெயின் இங்கு படிக்கும் மாணவர்களை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் மாணவிகளின் தலைமுடியைப் பிடித்து ஆட்டும்போது அங்கிருந்த ஒரு மாணவரால் இந்த சம்பவம் படம் பிடிக்கப்பட்டு சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது. இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
#WATCH: Teacher assaults class 10th, 12th students in Karnal (Haryana) for not completing homework,coming late or scoring less(Mobile video) pic.twitter.com/MH9VBgCzue
— ANI (@ANI_news) September 28, 2016
பள்ளிக்கு தாமதமாக வந்ததா? தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியதா? அல்லது வீட்டுப் பாடம் செய்யாததா? போன்ற விவரங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை. ஆனால், இதுதொடர்பான வீடியோ வெளியாகி தற்போது வைரலானதை அடுத்து பங்கஜ் ஜெயினை போலீஸார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications