உ.பி.: 10 வயது மாணவனை ஸ்வீட் ஆசை காட்டி பலாத்காரம் செய்ய முயன்ற மதரஸா ஆசிரியர்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் 10 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மதரஸா ஆசிரியரை போலீசார் தேடி வருகிறார்கள்.

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ளது ஜன்சத் நகர். அந்த நகரில் உள்ள மதரஸாவில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தவர் சோயப் ஹஸன். அவரது காமக் கண் தனது மதரஸாவில் படிக்கும் 10 வயது சிறுவன் மீது பட்டுள்ளது. இதையடுத்து வியாழக்கிழமை மதரஸா முடிந்து சிறுவன் வீட்டுக்கு கிளம்பினார்.

ஹஸன் சிறுவனை அணுகி ஸ்வீட் வாங்கித் தருவதாகக் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அவரிடம் இருந்து தப்பிச் சென்ற சிறுவன் தனக்கு நடந்ததை தன் பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து சிறுவனின் குடும்பத்தார் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் போலீசார் ஹஸன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே மதரஸா நிர்வாகம் ஹஸனை பணியை விட்டு நீக்கியுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து தலைமறைவாக உள்ள ஹஸனை போலீசார் தேடி வருகின்றனர்.

லக்னோ:

உத்தர பிரதேசத்தில் 10 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மதரஸா ஆசிரியரை போலீசார் தேடி வருகிறார்கள்.

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ளது ஜன்சத் நகர். அந்த நகரில் உள்ள மதரஸாவில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தவர் சோயப் ஹஸன். அவரது காமக் கண் தனது மதரஸாவில் படிக்கும் 10 வயது சிறுவன் மீது பட்டுள்ளது. இதையடுத்து வியாழக்கிழமை மதரஸா முடிந்து சிறுவன் வீட்டுக்கு கிளம்பினார்.

ஹஸன் சிறுவனை அணுகி ஸ்வீட் வாங்கித் தருவதாகக் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அவரிடம் இருந்து தப்பிச் சென்ற சிறுவன் தனக்கு நடந்ததை தன் பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து சிறுவனின் குடும்பத்தார் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் போலீசார் ஹஸன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே மதரஸா நிர்வாகம் ஹஸனை பணியை விட்டு நீக்கியுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து தலைமறைவாக உள்ள ஹஸனை போலீசார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+