ஆர்கே நகர் தேர்தல்: ஓபிஎஸ் அதிமுகவுக்கு இரட்டை விளக்கு மின்கம்பம்!
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஓபிஎஸ் அதிமுகவுக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் ஒதுக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் ஓபிஎஸ் அதிமுகவுக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
1987-ல் எம்ஜிஆர் மறைவின் போது அதிமுக இரண்டாக உடைந்தது. இதனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.

இரட்டை புறா, சேவல்
அப்போது எம்ஜிஆர் மனைவி ஜானகி அணி தங்களது அணிக்கு இரட்டை புறா சின்னத்தை பெற்றது. ஜெயலலிதா அணி சேவல் சின்னத்தை கேட்டுப் பெற்றது.

மீண்ட இரட்டை இலை
ஆனால் சேவலிடம் இரட்டை புறா படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அரசியலுக்கே முழுக்குப் போட்டுவிட்டு ஜானகி அணி ஒதுங்க அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தானாகவே ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கு வந்தது.

தேர்தல் ஆணையம் முடக்கம்
தற்போது ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அதிமுக பெயர், கொடி, சின்னமான இரட்டை இலை ஆகியவற்றை மீண்டும் முடக்கி வைத்துள்ளது.

புதிய சின்னம்
இதையடுத்து சசிகலா அதிமுக ஆட்டோர் ரிக்ஷா, தொப்பி, கிரிக்கெட் சின்னம் கோரியது. ஓபிஎஸ் அதிமுக இரட்டை விளக்கு மின்கம்பம், இரட்டை விளக்கு ஆகிய சின்னங்களை கோரியது.

இரட்டை விளக்கு மின்கம்பம்
தற்போது ஓபிஎஸ் அணிக்கு "அதிமுக புரட்சித் தலைவி அம்மா" என்ற பெயரையும் அந்த அணிக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. சசிகலா அணிக்கு அதிமுக அம்மா என்ற பெயரும் தொப்பி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications