டெஹல்கா தேஜ்பால் விவகாரம்: கோவா ஹோட்டல் லிப்டில் 'சிசிடிவி' கேமரா இல்லை!
Subscribe to Oneindia Tamil

சக பெண் பத்திரிகையாளரை டெஹல்கா ஆசிரியர் தேஜ்பால் பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோவா போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். அத்துடன் டெல்லிக்கும் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படும் கோவா ஹோட்டல் லிப்டில் பொருத்தப்பட்ட கேமராவை ஆராய போலீசார் முடிவு செய்தனர். ஆனால் ஹோட்டலில் பல இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் லிப்டில் கேமரா இல்லாதது போலீசாருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேமரா பொருத்தப்படாமலேயே இருந்ததா? அல்லது கேமரா பொருத்தப்பட்டு சம்பவத்துக்குப் பின் கழற்றப்பட்டதா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications