கேல் ரத்னா விருது பெற்ற சானியா மிர்சாவுக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வாழ்த்து
ஐதராபாத் : கேல் ரத்னா விருது பெற்ற சானியா மிர்சாவுக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு இன்று டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழாவில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

இதற்கு தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது வாழ்த்துச் செய்தியில், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் சானியா மேலும் பல விருதுகளை பெற வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
லியாண்டஸ் பெயசுக்கு அடுத்தபடியாக நாட்டின் உயரிய விருதான கேல் ரத்னா விருதை பெறும் 2-வது டென்னிஸ் வீராங்கனை சானியா என்பது குறிப்பிடத்தக்கது.
சானியா தவிர, தெலுங்கானா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த், ஸ்கேட்டிங் வீரர் அனூப்குமார், டென்னிஸ் வீரர் எஸ்.பி.மிஸ்ரா, அரசு சாரா அமைப்பு விளையாட்டு வீரர் சாய்பாபா ஆகியோரும் விருது பெற்றுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications