உதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோவால் சஸ்பெண்ட்
Recommended Video

ஹைதராபாத்: பெண் கான்ஸ்டபிளை வைத்து மசாஜ் செய்த உதவி இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கட்வாலா மாவட்டத்தில் உள்ள ஜோகுலம்பா ஆயுதப்படையில் துணை உதவி இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் ஹசன். இவர்தான் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஏனெனில் ஆயுதப்படை அலுவலகத்தில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண் கான்ஸ்டபிள் ஒருவர் ஹசனுக்கு மசாஜ் செய்வது போன்ற வீடியோ தற்போது ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை முடிவுகள்
இந்த தெலுங்கு டிவி சேனல்களில் திரும்ப திரும்ப ஒளிபரப்பான நிலையில் வீடியோ குறித்து விசாரிக்க சரக டி.ஐ.ஜி உத்தரவிட்டு இருந்தார். முதல்கட்ட விசாரணை அம்சங்கள் தற்போது வெளியே வந்துள்ளன.

முதுகு வலியாம்
விசாரணையில் கிடைத்த தகவல் இதுதான்: சில மாதங்களுக்கு முன்னர் அலுவலகத்தில் முதுகுவலி காரணமாக பெண் போலீஸை மருந்து தேய்த்து விட ஹசன் கூறியதன் பேரில், அந்த கான்ஸ்டபிள் மருந்து தேய்த்ததாக கூறப்படுகிறது.
|
உதவி இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
ஆனால், இது பணி விதிமுறைகளை மீறிய செயல். இந்த காரணத்திற்காக உதவி இன்ஸ்பெக்டர் ஆய்வாளர் ஹசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்துள்ளார்.

மறுப்பு
இதனிடையே தன் மீதான குற்றச்சாட்டை ஹசன் மறுத்துள்ளார். அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை எனவும், போலி வீடியோ மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications