பீகாரில் மின்னல் தாக்கி 10 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பீகார் மாநிலத்தில் பல மாவட்டங்களில் புயலுடன் கூடிய கன மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி 2 குழந்தைகள் உள்பட 10 பேர் பரிதாபமாக பலியாகினர்.
பீகாரின் வட கிழக்கு பகுதியான அராரியா மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 6 பேர் மின்னல் தாக்கி பலியாகினர்.
கதிஹார் மாவட்டத்தில் கர்செல் கிராமத்தில் தகரக் கூரை போட்ட ஒரு வீட்டின் மீது இடி விழுந்ததில் ஒரு நபரும் அவரது மருமகளும் உடல் கருகி உயிரிழந்தனர். இதேபோல், சுபவுல் மாவட்டத்தில் இருவரும் மின்னலுக்கு பலியாகினர்.
மொத்தத்தில், இந்த 3 மாவட்டங்களில் மட்டும் இன்று ஒரே நாளில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications