ஜெட்டாவிலிருந்து மும்பை வந்த சவூதி ஏர்லைன் விமானத்தின் டயர் வெடித்து விபத்து
மும்பை: சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரிலிருந்து இன்று காலை மும்பை வந்த சவூதி ஏர்லைன் விமானம் தரை இறங்கிய போது விமானத்தின் டயர் திடீரென வெடித்தது. இதில் அதிர்ஷ்ட வசமாக பயணிகள் எவ்வித காயமுமின்றி தப்பித்தனர்.

சவூதி ஏர்லைன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 777-200 விமானம் இன்று காலை மும்பை சத்ரபதி சர்வதேச விமான நிலையம் வந்ததது. அப்போது, விமானம் ஓடுதளத்தில் இறங்கியபோது, விமானத்தின் டயரிலிருந்து புகை வருவதைக் கண்ட விமானி அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, விமானம் ஓடுதளத்திலிருந்து விலகி 'டாக்ஸி வே' எனப்படும் சாலைக்குள் புகுந்தது. இதையடுத்து விமானி சமயோஜிதமாக செயல்பட்டு விமானத்தின் எஞ்சினை அணைத்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக தரை இறக்கப்பட்டனர். இது குறித்து மும்பையில் உள்ள சவூதி ஏர்லைன் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின்பு, விமானம் சரி செய்யப்பட்டு மீண்டும் அதன் இருப்பிடத்துக்கு கொண்டு வரப்பட்டது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications