டெல்லி குஜராத் பவனை தீவிரவாதிகள் தாக்கலாம்... உளவுத்துறை எச்சரிக்கை- தீவிர பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil

16வது லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வரும் 16ம் தேதி வாக்குகள் எண்ணப் பட உள்ளன. பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. முன்கூட்டியே பாஜக தனது பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவித்து விட்டது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள குஜராத் பவனை தீவிரவாதிகள் தாக்கலாம் என டெல்லி போலீசாருக்கு உளவுத்துறை எச்சரித்துள்ளது. உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அம்மாநில போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், மோடி டெல்லி வரும்போது எல்லாம் குஜராத் பவனிலே தங்குவார் என அவர் கூறினார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications