ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 2 ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் பலி!
ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று அதிகாலை 2.30 மணிக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினரும், ராணுவத்தினரும் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இதில் ராணுவ வீரர்கள் 2 பேரும், பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் உயிரிழந்தனர். பாதுகாப்பு படையினர் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாதுபாப்பு படையினரின் வாகனம் தீக்கிரையானது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பித்துவிட்டனர்.
காஷ்மீரில் நிலவி வரும் பதற்ற நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவம், ஊடுருவியும் வருகின்றனர். பாரமுல்லா பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications