ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை சந்தித்தார் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று சந்தித்து பேசினார்.
டெல்லி : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று காலை 11 மணிக்கு லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததால் , முதல்வர் பெரும்பான்மையை இழந்துவிட்டார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் கோரிக்கை விடுத்தன.

இது அதிமுகவின் உள்கட்சி விவகாரம் என கூறி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட ஆளுநர் மறுத்துவிட்டார். இதனால் தினகரன் தரப்பு எம்எல்ஏக்களும், எதிர்க்கட்சியினரும் ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தனர்.
இதனிடையே கட்சிக்கு விரோதமாக நடந்து கொண்டதாக தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து 18 பேரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்தார். அப்போது அவர் தமிழக அரசியல் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
ஹென்றியும் சொல்லிட்டாரு.. சென்னை முதல் கன்னியாகுமரி வரை உடனே இதை செய்யுங்க! தமிழக அரசுக்கு கோரிக்கை -
தப்பு செஞ்சா அடுத்த செகண்டே பதவி காலி.. பனையூர் தவெக ஆபீஸில் அமைச்சர் ஆனந்த் கொடுத்த அதிரடி ஷாக் -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications