தானே: ஜவுளிப்பூங்காவில் பயங்கர தீ விபத்து- தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்
தானே: தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி பகுதியில் உள்ள ஜவுளி ரெடிமேட் ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏணிகள் மூலம் 25 பேர் கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் 5 தீயணைப்பு வண்டிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
பிவாண்டியில் உள்ள ஜவுளி உற்பத்தி தொழிற்சாலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இன்று காலையில் கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள பவர்லூம் பகுதியில் தீ பிடித்துள்ளது. மளமளவென பரவிய தீ 4 வது மாடி வரைக்கும் கொழுந்து விட்டு எரிகிறது. தீ விபத்து ஏற்பட்ட உடன் சுதாரித்த தொழிலாளர்கள் மேற்புரத்திற்கு சென்று மொட்டை மாடியில் நின்று கொண்டு உதவி கோரினர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மொட்டை மாடியில் நின்று கொண்டிருக்கும் தொழிலாளர்களை ஏணிகள் மூலம் மீட்டு வருகின்றனர். இதுவரை 25 தொழிலாளர்கள் வரை மீட்கப்பட்டுள்ளனர். தீயின் வேகத்தால் கரும்புகை ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களை மீட்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சேதமதிப்பு எவ்வளவு என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரியவரும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications