கனவு இல்லம் வேண்டுமா?: பிக்72 ஹோம் ஃபெஸ்ட்டுக்கு வாங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: அழகிய வீடு வாங்க வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை உண்டு. வீடு கட்டினாலோ, வாங்கினாலோ நிறைய பணம் செலவாகும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

புரவங்காரா நிறுவனம் பிக்72 ஹோம் ஃபெஸ்ட் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. வீடு வாங்க நினைப்பவர்களுக்கு இந்த நிகழ்ச்சி மிகவும் உதவிகரமாக இருக்கும்.

The Big 72 Home Festival is where you are sure to find your dream home

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பினால், உடனே உங்களின் பெயரை முன்பதிவு செய்யுங்கள்.

The Big 72 Home Festival is where you are sure to find your dream home

பிக்72 ஹோம் ஃபெஸ்ட் வரும் 15,16, 17 ஆகிய தேதிகளில் பெங்களூரில் உள்ள தி லலித் அஷோக்கிலும், சென்னையில் உள்ள ஹயாத் ரீஜென்ஸி ஹோட்டலிலும் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பெங்களூரில் உள்ள பூர்வா 270, சென்னையில் உள்ள பூர்வா ஸ்வான்லேக், ஃப்ரீடம், கோவையில் உள்ள ப்ராவிடென்ட் கிரீன்பார்க், கொச்சியில் உள்ள பூர்வா இடர்னிட்டி, மங்களூரில் உள்ள ப்ராவிடென்ட் ஸ்கைவொர்த் உள்ளிட்ட ப்ராபர்ட்டிகளின் விபரங்களை அறியலாம். ஹைதராபாத்தில் கட்டப்பட்டு வரும் ப்ராவிடென்ட் கென்வொர்த்தும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு சலுகையில் கிடைக்கும்.

The Big 72 Home Festival is where you are sure to find your dream home

பூர்வா வின்ட்மீர், பூர்வா ப்ளூமான்ட், பூர்வா அமைட்டி, பூர்வா ஓஷனா, பூர்வா கிராண்ட்பே உள்ளிட்ட பல ப்ராபர்ட்டிகள் குறித்து இந்த நிகழ்ச்சியில் தெரிந்து கொள்ளலாம்.

The Big 72 Home Festival is where you are sure to find your dream home

நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு ஒரு சர்பிரைஸ் காத்திருக்கிறது. பூர்வா ப்ராபர்ட்டிகளின் விலை நிகழ்ச்சி துவங்கும் 15ம் தேதி அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

The Big 72 Home Festival is where you are sure to find your dream home

நிகழ்ச்சி துவங்கும் அன்று வரிசையில் நிற்பதை தவிர்க்க இன்றே முன்பதிவு செய்க. உங்களின் கனவு இல்லத்தை வாங்கி மகிழ்க.

English summary
Searching for the perfect home for your family is not easy, but then it is not impossible either. Buying a beautiful home is on everyone’s checklist and this is the biggest investment a person can make in his or her lifetime.