சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வுகளின், முடிவுகள் இன்று பகல் 12 மணிக்கு வெளியாகிறது. http://www.cbseresults.nic.in/ என்ற வெப்சைட்டில் இந்த ரிசல்டை பார்க்கலாம்.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாடு முழுவதும் கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கின.

The Class 12 results for all CBSE board exams will be declared tomorrow at noon

இந்திய அளவில் 10ம் வகுப்பு தேர்வை 15 லட்சம் பேரும், 12ம் வகுப்பு தேர்வை 10 லட்சத்து 67 ஆயிரத்து 900 பேரும் எழுதினர். தமிழகத்தில் மட்டும் 12ம் வகுப்பு தேர்வை 13 ஆயிரத்து 814 பேர் எழுதினர்.

பிளஸ் டூ தேர்வு ஏப்ரல் 22வரை தேர்வு நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பகல் 12 மணிக்கு வெளியாகிறது. http://www.cbseresults.nic.in/ என்ற வெப்சைட்டில் இந்த ரிசல்டை பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+