அடப்பாவிகளா.. "இதையுமாய்யா" செல்பி எடுப்பீங்க...!
டெல்லி: இது செல்பி பித்து பிடித்தவர்கள் அதிகம் உலா வரும் காலம். யாரைப் பார்த்தாலும் செல்பி, எதற்கெடுத்தாலும் செல்பி.. அந்த வகையில் இப்போது இன்னொரு நூதன செல்பியும் வந்து விட்டது.
நிறைய பேரை சேர்த்து செல்பி எடுக்க ஸ்டிக்கும் வந்து விட்டது. அந்த ஸ்டிக் போய் இப்போது செல்பி ஸ்பூனும் வந்து விட்டது. இந்த நிலையில் புதிதாக இன்னொரு செல்பி ஸ்டிக் வந்துள்ளது.
இது கூட்டமாக கூட்டி வைத்து எடுக்க முடியாத செல்பியாகும். குறிப்பாக பெண்களுக்கு மட்டுமேயான பிரத்யேக செல்பி ஸ்டிக்குமாகும். எஸ் பாஸ்.. "அந்தரங்கத்தின்" போது முக பாவனைகளை செல்பி எடுக்க பயன்படும் ஸ்டிக்காம் இது.

செக்ஸ் பொம்மையில் பொருத்தி
பெண்களுக்கான ஆண்குறி அமைப்பிலான செக்ஸ் பொம்மையில் பொருத்தக் கூடிய வகையில் இதை உருவாக்கியுள்ளனர். இதன் விலை இங்கிலாந்து மதிப்பில் 7 பவுண்டு மட்டுமே.

அந்த சமயத்தில்
இந்த செல்பியை அந்த ஆண்குறி செக்ஸ் பொம்மையில் பொருத்திக் கொண்டு சுய இன்பத்தில் ஈடுபடும்போது நமது முகத்தில் ஏற்படும் மாறுதல்களை வளைத்து வளைத்து செல்பி எடுக்க முடியுமாம்.

உச்சத்தின்போது முகம் எப்படி இருக்கும்
பெண்கள் உச்ச நிலையை அடையும்போது முக பாவனைகள் எப்படி இருக்கும், முக உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதை அறிய விரும்பினால் இந்த செல்பி ஸ்டிக்கை பயன்படுத்தி உச்ச நிலையின்போது முக பாவனையை படம் எடுக்க முடியுமாம்.

பரபரப்பான வீடியோ
இதுதொடர்பான ஒரு வீடியோ பரபரப்பாக உலா வருகிறது யூடியூபில். ஒரு பெண் எப்படி இதை பயன்படுத்துவது என்று விளக்கம் வேறு அளிக்கிறார். இந்த செல்பி ஸ்டிக்கை பயன்படுத்தும்போது பார்த்து சூதானமாக இருந்து கொள்ள வேண்டியது அந்தப் பெண்களின் பொறுப்பு என்றும் அதில் அட்வைஸ் தருகிறார்கள்.
நல்லவேளை நம்ம ஊருக்கு இது வந்தது போலத் தெரியவில்லை.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications