பெரும் வரவேற்பை பெற்ற ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட் போன்!
பெங்களூர்: ஒரு ஸ்மார்ட் போனில் நீங்கள் என்னவெல்லாம் எதிர்பார்ப்பீர்கள்? டெக்கனாலஜி, கேமரா, அதிலுள்ள வசதிகள் உள்ளிட்டவைதானே? சிலர், சில வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதற்காக சில வசதிகள் இல்லாத போனுடன் திருப்தி அடைவார்கள். ஆனால் ஒரு ஸ்மார்ட் போன், எல்லா வகைகளிலும் மேம்பட்டு இருந்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?
உங்களை ஒப்போ ஸ்மார்ட் போன் உலகிற்கு வரவேற்கிறோம். ப்ரீமியம் போன்களை வெட்கப்பட வைப்பது ஒப்போ. ஒப்போ எப்9 ப்ரோ வகை போன் இதில் லேட்டஸ்ட் ஆகும். அழகுடன், டெக்னாலஜியிலும் மேம்பட்ட போன் இது.

எப்9 ப்ரோ வகை போன், பெங்களூரிலுள்ள சர்ச் ஸ்ட்ரீட்டில் உள்ள ஷோரூமில் முதல் விற்பனையாக செய்யப்பட்டது. வாடிக்கையாளர்கள் முன்னிலையில் இந்த போன் அறிமுகம் நடைபெற்றது. அனைத்து வயதினரையும் ஈர்க்கக்கூடிய அம்சம் கொண்ட போன் இது.

காஜல் அகர்வால் பங்கேற்று ஒப்போ எப்9 ப்ரோ போனை அறிமுகம் செய்தார். புதிய அம்சங்களும், தொழில்நுட்பமும் இந்த போன் மீதான தனது ஈர்ப்புக்கு காரணம் என்று தெரிவித்தார் காஜல் அகர்வால். 5 நிமிட சார்ஜ் செய்தாலே, 2 மணி நேரம் வரை டாக் டைம் தரக்கூடிய போன் இதுவாகும்.

C4ETECH நிறுவனர் அஸ்வின் கணேஷ் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஒப்போ எப்9 ப்ரோ போனில் தனக்கு மிகவும் பிடித்தது விஓஓசி சார்ஜிங், வாட்டர் ட்ராப் ஸ்க்ரீன் என்று அவர் தெரிவித்தார்.

ஒப்போ எப்9 ப்ரோ போன் அம்சங்களை பார்க்கலாமா: கைவிரல் சென்சாருடன் கூடிய, 6.3 இன்ச் முழு ஹெச்டி டிஸ்ப்ளே, 64 ஜிபி போன் ஸ்டோரேஜ் உள்ளது. எனவே அதிக போட்டோ, வீடியோக்களை டெலிட் செய்யாமல் சேர்த்துக்கொண்டே இருக்கலாம். 25 மெகாபிக்சல் கேமரா அருமையான செல்ஃபிக்களை ஃபில்டர் பயன்படுத்தாமலே எடுக்கிறது. 8 எம்எம் தடிமன் மட்டுமே கொண்ட மெல்லிய போன் இது. 3 வர்ணங்களில் ஒப்போ எப்9 ப்ரோ போன் கிடைக்கிறது.

இன்னும் எதற்காக காத்திருப்பு? ஸ்டைல், டெக்னாலஜி கொணட ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போனை இன்றே வாங்கலாமே.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications