"ஸ்மார்ட்" .... 500, 1000 ரூபாயை சீண்டாமல் சில்லறைகளை மூட்டைக் கட்டிச் சென்ற கொள்ளையர்கள்!
மகாராஷ்டிராவில் கொள்ளையர்கள் 500,1000 ரூபாய் நோட்டுகளை விட்டுவிட்டு 50, 20,10 மற்றும் சில்லரை காசுகளை மூட்டையாக கட்டி தூக்கிச்சென்றுள்ளனர்.
மும்பை : மகாராஷ்டிராவில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை விட்டுவிட்டு 10,20, 50, 100 ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லரை காசுகளை திருடிச்சென்றுள்ளனர்.

நாசிக் மாவட்டத்தில் உள்ள கோதிநகரைச் சேர்ந்த திலீப் ரோக்டே அங்குள்ள மின்வாரிய நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் வெளியே செல்வதை அறிந்த H கொள்ளையர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். பின்னர் விட்டில் இருந்த 10,20, 50, 100 நோட்டுகள் மற்றும் சில்லரை நாணயங்களை மூட்டையாக கட்டி திருடிச்சென்றுள்ளனர்.
மேலும் வீட்டில் இருந்த 2 கேஸ் சிலிண்டர்களையும் அவர்கள் எடுத்துச்சென்றனர். இதேபோல் துலே மாவட்டத்தில் ஷாம் பட்டேல் என்பவரின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 10, 20, 100 ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டு கட்டுக்களை அப்படியே விட்டு சென்றுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications