ஆந்திராவில் நடுரோட்டில் பற்றி எரிந்த இளம்பெண் உடல்: பொதுமக்கள் அதிர்ச்சி
Recommended Video

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் எரிந்து கொண்டிருந்த நிலையில் இளம் பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் அதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை செய்து எரிக்கப்பட்ட இளம் பெண்ணின் உடலை எரிந்து கொண்டிருந்த நிலையில் போலீசார் இன்று கைப்பற்றினர்.
விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது கொத்தப்பள்ளி கிராமம். நரவ செல்லும் வழியில் சாலை ஓரத்தில் இளம் பெண்ணின் உடல் இன்று அதிகாலை எரிந்து கொண்டிருந்தது.

இன்று காலை அந்த வழியாக நடை பயிற்சி மேற்கொண்டிருந்தவர்கள் , அங்கு பெண்ணின் உடல் நெருப்பில்கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பெண்டுருத்தி காவல் நிலையத்திற்கு இளம் பெண் உடல் எரிந்து கொண்டிருப்பது பற்றி உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று தீயை அணைத்து அந்த பெண்ணின் உடலை மீட்டனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications