முதல்ல உனக்கு 'கட்ஸ்' இருக்கா... நிருபருக்கு "ஷாக்" கொடுத்த ரோஜா!
ஹைதராபாத்: தன்னை பலாத்காரம் செய்ய துணிச்சல் இருக்கிறதா என்று பத்திரிக்கையாளர் ஒருவரை கேட்டு அதிர வைத்துள்ளார் நடிகையும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ரோஜா.
நடிகையும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ரோஜா ஆந்திர மாநில சட்டசபையில் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ யூடியூப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பரபரப்பு அடங்கும் முன்பு பேட்டி அளித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்து ரோஜா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மூத்த தெலுங்குதேச தலைவரான சந்திரபாபு நாயுடு மற்றும் ஜூனியரான போண்டா உமா உள்ளிட்டோர் எங்களுக்கு எதிராக சில்லறைத்தனமாக நடந்து கொள்கிறார்கள். எங்களை பற்றிய சில வீடியோக்களை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். ஏன் அவர்கள் பற்றிய வீடியோக்களை வெளியிட அவர்களுக்கு துணிச்சல் வரவில்லை.
அவர்களால் என்னை காயப்படுத்த என்னை கொலை செய்ய தான் முடியும். என்னை பாலியல் பலாத்காரம் செய்ய அவர்களுக்கு துணிச்சல் இல்லை என்றார்.
என்ன இவ்வாறு கூறுகிறீர்கள் என்று கேட்ட பத்திரிக்கையாளரிடம் ரோஜா கூறுகையில், என்னை பலாத்காரம் செய்ய உங்களுக்கு துணிச்சல் இருக்கிறதா என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications