வீடு வாங்க திட்டமிடுகிறீர்களா?: முதலில் இதை படிங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது அனைவரின் கனவு ஆகும்.

சொத்து சேர்க்க விரும்புவோர் வீடு வாங்க திட்டமிடுவார்கள். வீடு வாங்க திட்டமிடுபவர்களாக இருந்தால் இந்த செய்தியை கண்டிப்பாக படித்துப் பாருங்கள்.

வீட்டுக் கடன்

வீட்டுக் கடன் வாங்கும்போது இஎம்ஐ உங்கள் சம்பளத்தில் 40 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அப்படி செய்தால் பண பிரச்சனை இன்றி இருக்கும்.

Things you need to keep in mind while buying a new home

சரியான பில்டரை தேர்வு செய்ய வேண்டும்

பட்ஜெட்டை முடிவு செய்த பிறகு சரியான பில்டர் அல்லது டெவலப்பரை தேர்வு செய்ய வேண்டும். பில்டரின் அனுபவம், அவர் கட்டி முடித்துள்ள ப்ராஜெக்ட்கள், டெலிவரி நேரம் ஆகியவற்றை தெரிந்து கொள்வது நல்லது. ஃப்ரீடம் பார்க் போன்ற வெற்றிகரமான ப்ராஜெக்ட்டுகளை செய்த பிராவிடென்ட் போன்ற பில்டர்களை நம்பி வீடு வாங்கலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்

வீடு வாங்க முடிவு செய்துவிட்டால் சில சட்ட ஆவணங்கள் தேவைப்படுகிறது. 'ஏ-பி' காத்தா சான்றிதழ்கள் மிகவும் முக்கியம். நீங்கள் சொத்து வரி கட்டுவதற்கான முக்கிய ஆதாரம் இந்த சான்றிதழ்கள்.

Things you need to keep in mind while buying a new home

ரெரா(RERA): ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தை தான் ரெரா என்கிறோம். ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை சட்டம் வீடு வாங்குவோர் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஓசி/சிசி:

கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கும் ப்ராஜெக்ட்டுகளுக்கு இந்த சான்றிதழ்கள் மிகவும் அவசியம். மாநகராட்சி விதிகளுக்குட்பட்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்பதை ஓசி/சிசி (Occupancy Certification / Completion Certificate) சான்றிதழ் உறுதி செய்கிறது. ப்ராஜெக்ட் முடிந்த பிறகு கட்டுமானப்பணி முடிந்ததற்கான சான்றிதழை பில்டர்கள் உள்ளூர் அதிகாரிகளிடம் பெற வேண்டும்.

Things you need to keep in mind while buying a new home

எஸ்டிபி: குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்திடம் இருந்து அனைத்து டெவலப்பரும் சான்றிதழ் வாங்க வேண்டும்.

ப்ராவிடென்ட் ஹவுஸிங்கின் மிகவும் வெற்றிகரமான ப்ராஜெக்ட் ஃப்ரீடம். நீச்சல் குளம், ஜிம், கிளப் ஹவுஸ், குழந்தைகளுக்கு விளையாட்டு பகுதி உள்ளிட்ட வசதிகளை அளிக்கிறது. ஃப்ரீடம் ப்ராஜெக்ட் சென்னையில் உள்ள முக்கிய ஐடி பார்க்குகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ளது.

அபார்ட்மென்ட்கள் ரூ. 31.9 லட்சத்தில் இருந்து உள்ளது.

English summary
Owning a home is a dream come true for everyone as it's a stepping stone towards creating assets. If you are planning to buy a property of your own, then here is a comprehensive guide regarding various regulations that will help you make a better assessment towards undertaking such key long term financial commitments.