ஃபேஸ்புக்கில் அதிகம் 'லைக்' வாங்க முயன்று சிறையில் இருக்கும் வாலிபர்
ஹைதராபாத்: ஃபேஸ்புக்கில் அதிகம் லைக் வாங்க ஹைதராபாத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் உள்ள 120 வயது ஆமை மீது ஏறி நின்று புகைப்படம் எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் பைசல் ஷேக்(24). அவர் ஃபேஸ்புக்கில் அதிகம் லைக் வாங்க என்ன செய்யலாம் என்று யோசித்துள்ளார். இதையடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவுக்கு சென்றுள்ளார். பூங்காவில் உள்ள தடுப்புகளைத் தாண்டிச் சென்று அங்கு உள்ள 120 வயது ஆமை மீது ஏறி நின்று புகைப்படம் எடுத்து அதை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்.
இந்த புகைப்படம் தீயாக பரவியது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பைசலை கைது செய்தனர்.
கடந்த மே மாதம் நடந்த சம்பவம் பற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நான் அந்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் போடவே எடுத்தேன். அதற்கு எனக்கு நிறைய லைக்ஸ் கிடைத்தது என்றார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications