இன்டர்நெட்டுக்கே கண்ணை கட்ட வைத்த வீடியோ: அது என்னன்னு நீங்களே பாருங்க
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் உள்ள கடற்கரையில் 3 இளம்பெண்கள் நடனமாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது.
இணையதளத்தில் ஒரு வீடியோ காட்டுத்தீயாக பரவியுள்ளது. இணையதளத்திற்கே மூச்சுமுட்டும் அளவுக்கு அந்த வீடியோ தீயாக பரவியுள்ளது. அந்த வீடியோவில் அப்படி என்ன உள்ளது என்று நினைக்கிறீர்களா?
மும்பையில் உள்ள ஜுஹு கடற்கரையில் தான்யா சமோலி, மோக்ஷதா, ஹர்ஷிதா ஆகிய 3 இளம்பெண்கள் நடனமாடிய வீடியோவை தான் மக்கள் இப்படி ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.
ஆங்கிலப் பாடலுக்கு மூன்று பேரும் இசைக்கு ஏற்றவாறு ஆடுவதை தான் அத்தனை பேரும் ஆவலுடன் பார்க்கிறார்கள். நடனமாடிய பெண்களில் ஒருவரான தான்யா தான் டான்ஸ் மாஸ்டர்.
தான்யாவின் திறமையை பலரும் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications