1980-2000ம் ஆண்டிற்குள் பிறந்தவர்களுக்கு 'அதில்' உச்சம் அதிகம் ஏற்படுதாம்!
டெல்லி: 1980ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்கள் உறவு கொள்கையில் அதிகம் உச்சம் அடைவதாக ஆணுறை தயாரிப்பு நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
ஆணுறை நிறுவனம் ஒன்று அமெரிக்காவில் வசிக்கும் மக்களிடையே உறவு கொள்கையில் உச்சம் அடைவது பற்றி கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அந்த கணக்கெடுப்பில் 5 ஆயிரத்து 117 பேர் கலந்து கொண்டனர்.
கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களிடம் 69 கேள்விகள் கேட்கப்பட்டன.

1980-2000
1980ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை பிறந்தவர்கள் உறவு கொள்கையில் அதிக அளவில் உச்சத்தை அடைவது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

உச்சம்
கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 89 சதவீதம் பேர் உறவு கொள்கையில் உச்சம் அடைவதாக தெரிவித்துள்ளனர். தற்போதைய தலைமுறையினர் உச்சத்தை அடைய வைப்ரேட்டர்கள் மற்றும் இதர பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.

கன்னித்தன்மை
கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 18 முதல் 24 வயது வரை உள்ளவர்களில் 83 சதவீதம் பேர் தங்களின் 18வது பிறந்தநாளுக்கு முன்பு கன்னித்தன்மையை இழந்ததாக தெரிவித்துள்ளனர்.

எஸ்.எம்.எஸ்.
கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 57 சதவீதம் பேர் தங்கள் வாழ்க்கையில் செக்ஸ் குறித்த எஸ்.எம்.எஸ்.களை குறைந்தது ஒரு முறையாவது அனுப்பியதாக ஒப்புக் கொண்டுள்ளனர். வாலிபர்களை விட இளம்பெண்கள் அதிக அளவில் உச்சம் அடைவது தெரிய வந்துள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications