சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் மோடியை தீவிரவாதிகள் குறி வைக்கலாம்.. உளவுத்துறை எச்சரிக்கை
டெல்லி: இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு ஆபத்து அதிகம் என பாதுகாப்பு ஏஜென்சீக்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் தெரிவித்துள்ளன.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு ஆண்டுதோறும் டெல்லியில் நடக்கும் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது பிரதமர் குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டுக்குள் இருந்து உரையாற்றுவது வழக்கமாக உள்ளது. ஆனால் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு கண்ணாடி கூண்டுக்கு வெளியே நின்று தான் உரையாற்றி வருகிறார்.

இந்நிலையில் இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாகவும், மோடியின் உயிருக்கு ஆபத்து அதிகம் என்றும் பாதுகாப்பு ஏஜென்சீக்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் தெரிவித்துள்ளன.
மேலும் மோடியை சுதந்திரன தின கொண்டாட்டத்தின்போது குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டில் நின்று உரையாற்றுமாறு வலியுறுத்துங்கள் என பாதுகாப்பு ஏஜென்சீக்கள் தோவலை கேட்டுக் கொண்டுள்ளன.
ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல் கொய்தா ஆகிய தீவிரவாத அமைப்புகள் ராணுவம் மற்றும் காவல் நிலையங்களை தாக்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications