திரிபுராவில் பாஜகவை வெல்ல வைத்த மும்மூர்த்திகள்
அகர்தலா: திரிபுரா சட்டசபை தேர்தலில் பாஜக அதிரடியாக வென்று ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுனில் தியோதர் தலைமையில் பிப்லப் குமார் தேப், சுதிப் ராய் பர்மன், என்சி தெப்பார்மா ஆகியோர் அடங்கிய டீம்தான் பாஜக வெற்றிக்கு காரணம்.
பாஜகவின் மாநில தலைவர் பிப்லப் குமார் தேப் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தைச் சேர்ந்தவர். பாஜகவின் விஸ்வரூப வளர்ச்சிக்கு இவரும் ஒரு காரணம். கடந்த ஆண்டு காங்கிரஸ், திரிணாமுல் தலைவர்களை வளைத்துப் போட்டதிலும் குமார் தேப் பங்கு முக்கியமானது.

சுதிப் ராய் பர்மன், முன்னாள் முதல்வர் சமிர் ரஞ்சன் பர்மனின் மகன். காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவில் அரசியல் பயணத்தைத் தொடங்கியவர். மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததைக் கண்டித்து திரிணாமுல் காங்கிரஸுக்கு 5 எம்.எல்.ஏக்களுடப்ன் சென்றவர் பர்மன். பின்னர் பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார். அகர்தலா தொகுதியில் 4 முறை தொடர்ந்து வெற்றி பெற்றவர்.
என்சி தேப்பர்மா... இவர்தான் திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணியின் தலைவர். திரிபுரா வாக்காளர்களில் 37% பழங்குடியினர் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பாஜகவுக்கு விழவைத்தவர்,
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications