அஸ்ஸாமில் ராணுவம்- தீவிரவாதிகள் இடையே மோதல்: 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
அஸ்ஸாமில் தீவிரவாதிகளுடனான மோதலில் 3 ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
குவஹாத்தி: அஸ்ஸாமில் ராணுவம் மற்றும் உல்பா தீரவாதிகள் இடையேயான மோதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
அஸ்ஸாலிம் உல்ஃபா அமைப்பு தனிநாடு கோரி போராட்டம் நடத்தியது. இந்த அமைப்பு 1990களில் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. இருப்பினும் கொரில்லா போர் முறையில் ராணுவத்தினர் மீது அவ்வப்போது உல்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இன்று தின்சுகியா மாவட்டத்தில் உல்பா தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அங்கு இருதரப்புக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்க்சி சண்டை நீடித்து வருகிறது.
அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications