டெல்லியில் மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது.. 7 பேர் பலி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் ஒரு கட்டிடம் இன்று இடிந்து விழுந்ததில் 7 பேர் பலியாகி உள்ளனர்.

வடக்கு டெல்லியில் உள்ள இந்தர்லோக் பகுதியில் உள்ள மூன்று மாடிக் கட்டிடம் அது. இன்று காலை திடீரென அந்த கட்டிடம் பெரும் சத்தத்துடன் இடிந்து சரிந்தது.
உடனடியாக அக்கம்பக்கத்தின் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் சொன்னதும், வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் இறங்கினர். இந்த இடிபாடுகளில் மொத்தம் 7 பேர் பலியாகி உள்ளனர்.

இடிந்து விழுந்த கட்டிடம் 50 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications