மணிப்பூர் ஏரியில் 2ம் உலகப் போரில் ஈடுபட்ட விமானங்கள் கண்டெடுப்பு
Subscribe to Oneindia Tamil
இம்பால்: 2-வது உலகப் போரின் போது தாக்குதலில் ஈடுபட்ட மூன்று போர் விமானங்கள் மணிப்பூரில் உள்ள லோக்டக் ஏரியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.
1944ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் நடந்த போது தாக்குதலில் ஈடுபட வந்த ஜப்பான் போர் விமானங்களை பிரிட்டிஷ் படையினர் சுட்டு வீழ்த்தியதில், அந்த விமானங்கள் ஏரியில் விழுந்துள்ளன.
மற்றொரு போர் விமானம் பிரிட்டிஷ் படையுடையது. விமானக் கோளாறு காரணமாக பிரிட்டிஷ் படை விமானமும் இந்த ஏரியில் விழுந்து மூழ்கியுள்ளது.
இரண்டாம் உலகப்போர் பிரசார அமைப்பும், பர்மா பிரசார சமூகமும் இணைந்து இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. இதற்கு பலனாக ஏரியில் மூழ்கிய போர் விமானனங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications