ஜெய்பூரில் கொடூரம்: 3 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர்
ஜெய்பூர்: ராஜஸ்தானில் ஆட்டோ டிரைவர் ஒருவர் 3 வயது சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி ரத்தப்போக்குடன் சாலையோரம் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருக்கும் குருத்வாராவில்(சீக்கியர்களின் கோவில்) பணியாற்றி வரும் நபரின் 3 வயது மகள் ஸ்ருதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த சனிக்கிழமை இரவு குருத்வாரா அருகே விளையாடிக் கொண்டிருந்த ஸ்ருதியை ஆட்டோ டிரைவர் ஒருவர் கடத்திச் சென்றார்.

அவர் சிறுமியை பலாத்காரம் செய்து கனோடா பகுதியில் சாலையோரம் அவரை வீசிவிட்டு சென்றுவிட்டார். ரத்தப் போக்கு ஏற்பட்டு சாலையோரம் கிடந்த சிறுமியை அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் பார்த்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையே மகளை காணவில்லை என ஸ்ருதியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ஸ்ருதி பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரை தேடி வருகிறார்கள்.
இந்த வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாகவும், விரைவில் குற்றவாளியை கைது செய்யப்படுவார் என்றும் ஜெய்பூர் நகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் அகர்வால் தெரிவித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications